முக்கிய நாட்கள்
Date14
பொங்கல் திருநாள்
தமிழர் திருநாள் மற்றும் உழவர் தின கொண்டாட்டம்.
Date10
சிறப்பு மௌன விரதம்
மூன்று நாள் ஆழ்நிலை மௌன தியான வகுப்பு.
Date14
மகரிஷி பிறந்த நாள்
வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஜெயந்தி விழா.
எங்களைப் பற்றி15 வேலம்பாளையம்
15 வேலம்பாளையம்
அறிவுத்திருக்கோவில்
தனிமனித அமைதி மூலம் உலக அமைதியை காண்பதே எமது நோக்கம். வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகளை பரப்பும் ஒரு புனித இடம். உடலுக்குப் பயிற்சியும், உயிருக்குத் தவமும், அறிவுக்கு ஆய்வும் இங்கே கற்பிக்கப்படுகின்றன.
முழு வரலாற்றை அறிய



