scroll downகீழே செல்லவும்
15 வேலம்பாளையம்
15 Velampalayam
அருட்காப்பு
அருட் பேராற்றல் இரவும் பகலும்,எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும்,எல்லா தொழில்களிலும்,உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும்,வழி நடத்துவதாகவும் அமையுமாக!
சங்கல்பம்
அருட்பேராற்றல் கருணையினால்உடல் நலம், நீள் ஆயுள்,நிறை செல்வம், உயர் புகழ்,மெய்ஞ்ஞானம், ஓங்கி வாழ்வோம்!
இரண்டொழுக்கப் பண்பாடு
நான் எனது வாழ்நாளில் யாருடையஉடலுக்கோ மனதிற்கோ துன்பம் தரமாட்டேன்.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்தஉதவிகளைச் செய்வேன்.
மழை வாழ்த்து
ஏரி குளம் கிணறு ஆறு எல்லாம்நிரம்பி வழிய மாரி அளவாய் பொழிக!மக்கள் வளமாய் வாழ்க!
பாதையும் பயணமும்
2004-ல் ஒரு சிறிய விதையாகத் தொடங்கி, தன்னலமற்ற தொண்டர்களின் உழைப்பாலும் பொதுமக்களின் பேராதரவாலும், இன்று அதிநவீன வசதிகளுடன் பல்லாயிரம் பேருக்கு அமைதி வார்க்கும் பிரம்மாண்டமான அறிவுத்திருக்கோயிலாக எங்கள் பயணம் உயர்ந்துள்ளது.

நிகழ்வுகள்
2026
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி

ஸ்கை மையங்கள்
15 – VELAMPALAYAM MANAVALKKALI MANDRA ARAKKATTALAI
Aanmiegam SKY Meditation Centre (Puchong, Selangor)
Abbasiya SKY Meditation Centre - Kuwait
Abu Dhabi & Mussafah - SKY Meditation Center
Adambakkam Balakrishnapuram MVKM Trust
Adambakkam Bharath Nagar Sub Centre
Adambakkam Brindavan Nagar Sub Centre
Adambakkam MVKM Trust,
Alandhur MVKM TRUST
Alangayam MVKM Trust
இணைந்து பயன் பெறுவீர்
மனவளக்கலை மன்றத்தின் பயிற்சிகளில் இணைந்து உங்கள் வாழ்வில் அமைதி, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியைப் பெறுங்கள்.